கல்முனை கல்வி வலய பரமேஸ் வரா மகா தேசிய பாடசாலையின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வும், ஆசிரியர்கள் கௌரவிப்பும் பாடசாலை கூட்ட மண்டபத்தில் பாடசாலை முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது.