ஆரம்பப் பிரிவு தரம் 1 முதல் தரம் 5 வரை காணப்படுகிறது. உயர்கல்விக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் உடல், உள, நடத்தை சார் வளர்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
- தமிழ்மொழி
- கணிதம்
- ஆங்கிலம்
- சைவநெறி
- இஸ்லாம்
- கிறிஸ்தவம்
- சுற்றாடல்சார் செயற்பாடுகள்
- சிங்களம்