சென்ற 10வது மாதம் முதலாம் திகதி எமது பாடசாலையில் சிறுவர் தின விழா அதிபர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
அங்கு குழந்தைகளால் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அத்துடன், மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்ற ஹனான் அன்று அதிபரால் பெருமைப்படுத்தப்பட்டார்.