புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பரீட்சையில் சிறந்த சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் ஆசிரியர் அனைவரும் வாழ்த்துக்களைம் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.