க.பொ.த (உ/தர) பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கலைப்பிரிவில் சிறந்த சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் அம் மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துக்களைம் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்